Skip to main content

Posts

Showing posts from 2014

TOP TEN POPULATED COUNTRIES IN THE WORLD

1.China IN 2012 - 1,343,239,923 EXC IN 2050- 1,303,723,332 2.India IN 2012 - 1,205,073,612 EXC IN 2050- 1,656,553,632 3.United States IN 2012 - 313,847,465 EXC IN 2050- 439,010,253 4.Indonesia IN 2012 - 248,645,008 EXC IN 2050- 313,020,847 5.Brazil IN 2012 - 193,946,886 EXC IN 2050- 260,692,493 6.Pakistan IN 2012 - 190,291,129 EXC IN 2050- 276,428,758 7.Nigeria IN 2012 - 170,123,740 EXC IN 2050- 264,262,405 8.Bangladesh IN 2012 - 161,083,804 EXC IN 2050- 233,587,279 9.Russia IN 2012 - 142,517,670 EXC IN 2050- 109,187,353 10.Japan IN 2012 - 127,368,088 EXC IN 2050- 93,673,826

TOP TEN LARGEST AIRPORTS IN THE WORLD {LAND AREA}

1.King Fahd International Airport SAUDI ARABIA {485 SQU MILES} 2.Montréal–Mirabel International Airport CANADA {221 SQU MILES} 3.King Khalid International Airport SAUDI ARABIA{137 SQU MILES} 4.Dubai World Central - Al Maktoum International Airport UAE{100 SQU MILES} 5.Denver International Airport US {85 SQU MILES} 6.King Abdulaziz International Airport SAUDI ARABIA {65 SQU MILES} 7.Dallas/Fort Worth International Airport TEXAS{44 SQU MILES} 8.Charles de Gaulle Airport FRANCE{20 SQU MILES} 9.John F. Kennedy International Airport USA{12 SQU MILES } 10.San Francisco International Airport USA {13 SQU MILES}

TOP TEN POPULATED CITIES IN THE WORLD

Facebook Messenger for Windows To Shutdown

அஸ்தமிக்கப் போகின்றதா பேஸ்புக்? உலகின் முதற்தர சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது மின்னஞ்சல் சேவையினை முற்றாக நிறுத்தவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் விண்டோஸ் மெசஞ்சர் சேவையினையும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அப்பிளிக்கேஷனையும் இணையத்தளத்திலிருந்து நீக்கவுள்ளது. எனினும் இச்சேவையை நிறுவத்துவதற்கான காரணத்தை பேஸ்புக் இதுவரை வெளியிடவில்லை. அண்மையில் “வாட்ஸ் அப்” இனை முழுமையாக வாங்கிய பேஸ்புக் நிறுவனம் அதனை பிரபல்யப்படுத்தும் பொருட்டே தனது விண்டோஸ் மெசஞ்சர் சேவையினை நிறுத்துவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.

WINDOWS 8.1 OS FREE FREE ?

Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக வழங்கும் மைக்ரோசொப்ட் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய பயனர் இடைமுகமாக மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்திய Windows 8 இயங்குதளத்தின் பிந்திய பதிப்பே Windows 8.1 ஆகும். இந்த பதிப்பினை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அண்ணளவாக 250 டொலர்கள் செலவு செய்ய வேண்டும். எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கும் பொருட்டு மற்றுமொரு Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைத்து வருவதாக உத்தியேகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.